Posts : 131 Reputation/vote (வாக்கு) : 5 Join date : 2010-07-19 Age : 43 Location : coimbatore
Subject: உலகின் மிகச்சிறிய அனிமேஷன் கேரக்டர் (DOT) Tue Oct 12, 2010 12:16 am
உலகின் மிகச்சிறிய அனிமேஷன் கேரக்டராக DOT காணப்படுகின்றது. மைக்ரோஸ்கோப் இணைக்கப்பட்ட நோக்கியா N8 ல் CellScope தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உலகின் மிகச்சிறிய அனிமேஷன் கேரக்டர் 9mm அளவுள்ள DOT எனும் சிறுமியின் கேரக்டரை கொண்ட ஒரு சிறு குறும்படம். இவ் குறும்பட தயாரிப்பிற்கு பேராசிரியர் Fletcher ன் கண்டுபிடிப்பான செலஸ்கோப் தொழில்நூட்பம், Nokia 8 கைதொலைபேசி மற்றும் மைக்ரேபோன் போன்றவையே பயன்படுத்தப்பட்டுள்ளது